சிம்புவுடன் வெங்கட்பிரபு இணைவது அன்மையில் உறுதியான நிலையில் அந்தத் திரைப்படத்தின் பெயர் அதிரடி என்றும் வெங்கட்பிரபுவின் ஆக்‌ஷன் என்றும் உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் அல்லது ஏ ஆர் ரகுமான் இருவரில் யாரேனும் ஒருவர் இசை அமைக்க வாய்ப்புள்ளதாகவும், மிகப் பெரிய பட்ஜெட்டில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தினைத் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  சிம்புவின் ஜோடி யார்? மாநாடு படத்தின் ஸ்பெஷல் அப்டேட்!

முன்பு சிம்புவுடன் வெங்கட்பிரபு இணையும் திரைப்படம் பில்லா 3 அல்லது மங்காத்தா 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அவை இரண்டும் இல்லை என்று திரைப்படக் குழுவினர் தெரிவித்து இருந்தனர் என்பதால் இது ஒரு புதுக் கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.