தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில்  ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நடிகை சிம்ரன், விஜய், அஜீத், என அப்போதைய இளைய நடிகர்களில் ஆரம்பித்து மூத்த நடிகர்கள் வரை நடித்தவர் சிம்ரன்.

ரஜினியோடு மட்டும் நடிக்கவில்லை அதுவும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  இந்த வயசுல இதெல்லாம் கஷ்டம்! சிம்ரன்

சினிமாவில் இருந்து ஒரு கட்டத்தில் ஒதுங்கி தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் ஜோக்கர் சோமசுந்தரம் நடித்திருக்கும் ஓடு ராஜா ஓடு என்ற திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை தீபக் பக்கா ஏற்றிருக்கிறாராம்.

இதையும் படிங்க பாஸ்-  ஜெயம் ரவியின் அடங்க மறு அதிரடி பாடல் வெளியீடு- வீடியோ

இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 17ல் வெளியாகிறது.