ஆளப்போறான் என்ற அற்புதமான பாடலை எழுதியவர் விவேக். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இந்த பாடல் புகழ்பெற்றது அந்த வரிசையில் இவர் விஜய் நடித்து வெளிவர இருக்கும் சர்க்கார் படத்தில் சிம்டாங்காரன் என்ற பாடலையும் அதே ரஹ்மான் இசையில் எழுதியுள்ளார்.

சிம்டாங்காரன் என்ற வார்த்தை புதிதாக இருக்க பலரும் குழப்பம் அடைந்தார்கள், இதை அறிந்த விவேக் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் அதாவது சிம்டாங்காரன் என்றால், கவர்ந்து இழுப்பவன், துடுக்கானவன், கண் சிமிட்டாமல் சிலரை பார்க்க தோணும் அல்லவா அந்த மாதிரியான நபர் என அந்த பாடலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.