சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் இந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கான் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது

இந்த நிலையில் சிங்கம் 3′ படத்தையும் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்களாம். இந்த படத்தில் சன்னிதியோல் மற்றும் தாக்கூர் அனூப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ‘யான்’ படத்தை இயக்கிய ரவி கே.சந்திரன் இயக்கவுள்ளார்

இதையும் படிங்க பாஸ்-  புது போன் வேணும்னா சிவக்குமார்கிட்ட செல்பி எடுக்கனும் - தெறிக்கும் மீம்ஸ்

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் வேடங்களில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி நடிகைகள் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது