தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டு: சுசித்ரா சர்ச்சை பதிவு

01:42 மணி

கடந்த இரு தினங்களாக சமூகவலைதளங்களில்  பரபரப்பாக விவாதிக்கும் விசயம் சுசித்ராவின் டுவிட்டர் பதிவுதான்.

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா. இவர் ஆயுத எழுத்து உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில், கடந்த பிப்ரவரி 20ம்  தேதி இவர் தனது  டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். காயம்பட்ட தனது கையின் புகைப்படத்தைதான் பதிவு செய்திருந்தார்,  அதுமட்டுமின்றி இது தனுஷ் கூட்டத்தின் மோசமான ஆட்களால் ஆன காயம்.  நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள் என்றும் கூறியிருந்தார்.

சுசித்ராவின் இந்த டுவிட்டால் பலத்த சர்ச்சை எழுந்தது. என்ன நடந்தது எனறு பலரும் கேள்வி எழுப்பினர். உணமையில் இந்த பதிவை சுசித்ரா பதிவிட்டாரா என்ற கேள்வியும் எழும்பாமல் இல்லை. ஆனால் அந்த சந்தேகத்திற்கு உடனடியாக முற்று புள்ளி வைத்தார் சுசித்ரா. ஆம் அடுத்த நாள் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டைப் பற்றி அனைவரிடமும் கூற தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார்.

என்ன பிரசனைகள் என்பது இதுவரை தெரியவில்லை. சுசித்ரா வாய் திறந்தால்தான் உண்மை வெளிவரும்…

The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812