விஜய் சேதுபதி நடிப்பில் வரும் டிசம்பர் 25ல் வெளியாகவிருக்கும் திரைப்படம் சீதக்காதி.

இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி பரபரப்பாக நாலு லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் . நான் கேள்விப்பட்டேன் படத்தில் சிங்கிள் ஷாட்டில் நீங்க நடித்த எட்டு நிமிட காட்சி ஒன்று உள்ளது என்று அதற்காக நான் காத்திருக்கிறேன் என சூர்யா டுவிட்டரில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  இந்த கேள்வியை விஜயிடமோ,சூர்யாவிடமோ கேட்பீர்களா?-கோபமான அமலா பால்