படம் ரிலீஸ் ஆவது நாட்கள் தள்ளி கொண்டே செல்கிறது ஆனால் பட போஸ்டர் ரிலீஸ் செய்வது தினமும் நடக்கிறது ரஜினியின் காலா, சில நாட்கள் முன் வெளியான வெறும் போஸ்டரான விஜய்யின் சர்க்கார் பட போஸ்டரை கூட விடவில்லை இந்த டீம்

இதையும் படிங்க பாஸ்-  சென்னைக்கு குட்பை சொன்ன தமிழ்ப்படம் 2.0 குழுவினர்

லாப் டாப் ரோல்ஸ் ராய்ஸ் கார் என பயணிப்பதாக காண்பிக்கப்படும் விஜய்யின் சர்க்காரை கிண்டலடித்து ரிக்‌ஷாவில் லாப் டாப்போடு சிவா செல்வதாக காண்பிக்கப்படுவது நக்கல்ஸின் உச்சம்.

இதெல்லாம் வெறும் பட புரோமஷனுக்கா இல்லை படத்தில் இருக்கிறதா என படம் வந்தால் தான் தெரியும்.