நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த நாளை ‘சீமராஜா’ படக்குழுவினர்களுடன் கொண்டாடினார். அவருக்கு நெப்போலியன், சூரி உள்பட படக்குழுவினர் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்