பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு விழிப்புணர்வுடன் இருப்பது பற்றிய மோதி விளையாடு பாப்பா குறும்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.5 நிமிடம் ஓடும் இந்த குறும்படத்தில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார். இதற்கு சம்பளம் எதுவும் சிவகார்த்திகேயன் பெறவில்லையாம்

தற்போது அந்த திரைப்படம் யூ டியூப்பில் வெளியானது