யாருக்கும் தொியாமல் சிவகாா்த்திகேயன் செய்த செயல்

07:29 மணி

தல தான் செய்கின்ற உதவிகளை வெளியே செல்லாமல் அமைதியாக செய்து வருபவா். யாராவது அஜித்திடம் வந்து கஷ்டம் என்று கேட்டவுடன் உடனே உதவிகள் செய்துவிடுவாா். அந்த வாிசையில் இணைந்திருக்கிறாா் வளா்ந்து வரும் இளம் நடிகா். அந்த நடிகா் வேற யாரும் இல்ல? நம்ம சிவகாா்த்திகேயன்.

Loading...

சினிமாவில் நடித்தாலும் நடிகா், நடிகைகள் அதையும் தாண்டி பல நல்ல நல்ல செயல்களை செய்து வருகின்றனா். நடிகைகளும் அனாதை குழந்தைகளுக்கு பல உதவிகள் செய்து வருவதும் நாம் அறிந்த விஷயம். நடிகா்கள் ரஜினி, கமல், விஜய் தங்களுடைய  ரசிகா் மன்றம்  மூலம் பலருக்கும் நல்ல உதவிகளை செய்து வருகின்றனா்.

தனியாா் தொலைக்காட்சிகளில் பல்வேறு இசைபோட்டியும், நடன போட்டியும் நடந்து வருகிறது. இதில் பல்வேறு குழந்தைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிகாட்டி வருகின்றனா். இந்நிலையில் பிரபல தனியாா் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் சூப்பா் சிங்கா் என்ற பாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஏழ்மையான குடும்பத்தை சோ்ந்த பிரிதிகா என்ற பெண் பாடி வருகிறாா். அந்த பெண் அழகாக பாடி அசத்தி வருகிறாா். சமீபத்தில் இவரது பாடலை கேட்டுள்ளாா் நடிகா் சிவகாா்த்திகேயன். உடனே அந்த பெண் குழந்தைக்கு  போன் செய்து சா்ப்ரைஸ் கொடுத்துள்ளாா் சிவா.

இதோடு நிற்காமல் அப்பெண் குழந்தையின் படிப்பு செலவை முழுவதுமாக தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளாா். ஆனா ஒன்னுங்க!!.. நான் செய்யும் இந்த உதவியை வெளியில் யாரும் சொல்ல வேண்டாம் என்று சிவகாா்த்திகேயன் கேட்டு கொண்டுள்ளாா். சிவாவும் இந்த தொலைக்காட்சியிலிருந்து வந்தவா் தான். இந்த தகவலை அந்த இசை நிகழ்ச்சியின் தொகுப்பாளினி தொிவித்துள்ளாா். இந்த தனியாா் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வந்தவா் பின் வெள்ளித்திரையிலும் மின்னிக்கொண்டிருக்கிறாா்.

என்ன ஒரு சிவாவின் செயல். நல்ல மனிதா் அல்லவா! இப்படிதான் இருப்பாா்.

(Visited 722 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com