Sivakarthikeyan

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் வேகமாக முன்னணி இடத்தை அடைந்தவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் அவர் தற்போது நேற்று இன்று நாளி பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கி ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

Sivakarthikeyan

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நியூ லுக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது எந்த படத்திற்கான புகைப்படம் என்பது தெரியவில்லை. ஆனாலும் ரவிக்குமார் படத்திற்கான போட்டோ இது என்று பலர் கூறிவருகின்றனர்.