சிவகார்த்திகேயன் -பொன்ராம் கூட்டணியில் இதற்கு முன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இவர்களின் படங்கள் எல்லாம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

இந்த படங்களுக்கு டி இமானே இசையமைத்தார். மிக சிறப்பான முறையில் கடந்த இரண்டு படத்தின் பாடல்கள் வந்து அனைவரிடத்திலும் பலத்த வரவேற்பை பெற்றது இந்நிலையில் சீமராஜா படத்திற்காக இந்த மூவர் கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 3ல் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெறும் என சொன்னாலும் முன்பே ஒரு ஒரு பாடலை மட்டும் வெளியிட்டுள்ளது.

பதிவேற்றம் செய்த சில மணி நேரத்தில் 2 மில்லியன் மக்கள் அந்த வீடியோவை பார்த்துள்ளனர் அதன் லிங்க் இதோ