Connect with us

செய்திகள்

ஆயுதபூஜைக்கு ஒருப்படம், கிறிஸ்துமஸுக்கு ஒருப் படம் – சிவகார்த்திகேயன் லைன் அப்

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பெயரிடப்படாத படம் மற்றும்  மித்ரன் இயக்கும் ஹீரோ ஆகிய இரண்டும் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் புதியப் படத்தில் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் கூட்டணியின் மூன்றாவது படமாகும். எஸ் கே 16 எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியோடு இதன் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைய இருக்கின்றன.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனோடு அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்டவர்கல் நடிக்கின்றனர். இப்படத்துக்கு  எங்க வீட்டுப் பிள்ளை என எம்.ஜி.ஆர் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்காக விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தாரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தை விரைவாக முடித்து ஆயுதபூஜைக்கு ரிலிஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதேபோல சிவகார்த்திகேயனின் மற்றொருப் படமான பிஎஸ் மித்ரன் இயக்கும் ஹீரோ படத்திலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கு  மேல் முடிந்துள்ள நிலையில் இதனை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்து குறுகிய இடைவெளியில் சிவகார்த்திகேயன் படம் வர இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள்2 hours ago

பேசுரவன் பேசிகிட்டு தான் இருப்பான்: கேட்டும் கேளாமல் நகரும் சாய் பல்லவி!

சினிமா செய்திகள்2 hours ago

தாய்லாந்தில் முகாமிட்டுள்ள பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ ….!!

சினிமா செய்திகள்2 hours ago

தன் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் சேர்த்து வைத்து மோசம் செய்த நயன்தாரா…??

க்ரைம்3 hours ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

உலக செய்திகள்3 hours ago

குடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..?

செய்திகள்4 hours ago

சூப்பரப்பு!! திருமண கோலத்தில் காமெடி நடிகர் சதீஷ்: வைரல் புகைப்படம்!!

செய்திகள்4 hours ago

ஸ்டேட் விட்டு ஸ்டேட் வேலிடிட்டி… ஜெகன் வெளியிட்ட புது அறிவிப்பு!

செய்திகள்4 hours ago

காமெடியன் கம் ஹீரோ இப்போது தயாரிப்பாளரா? கோலிவுட்டை கலக்கும் யோகிபாபு

சினிமா செய்திகள்14 hours ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்1 day ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்4 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

செய்திகள்4 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்2 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்13 hours ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

உலக செய்திகள்3 hours ago

குடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..?

Trending