கோலிவுட் திரையுலகில் வெறும் 12 படங்கள் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன், கடந்த 25 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் அஜித், விஜய்க்கும்,மற்றும் சூர்யாவுக்கு சவால் கொடுக்கும் வகையில் வளர்ந்துள்ளார்

சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.86 கோடி வசூல் செய்து விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கணிசமான லாபத்தை கொடுத்துள்ளது.

அஜித், விஜய், சூர்யா, ஆக்சனை மட்டும் நம்பியிராமல் வித்தியாசமான கதையை தேர்வு செய்யாவிட்டால் மிக விரைவில் இவர்களை சிவகார்த்திகேயன் முந்துவது உறுதி என்றே கிசுகிசுக்கப்படுகிறது.