சமீபத்தில் வந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடி வருகிறது, உறவுகளின் பெருமைகளையும் விவசாயத்தின் சிறப்புகளையும் மிக எளிமையாக சொல்லியுள்ள படம் என பலரால் பாரட்டப்படுகிறது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூட சமீபத்தில் இப்படத்தை பார்த்து மிகவும் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

இந்த படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது, விவசாயிகளின் நலனுக்காக நடிகர் சிவக்குமார் குடும்பம் ஒரு கோடி ரூபாய் வழங்கியதாக தெரிகிறது.

அதற்காக கவிஞர் வைரமுத்து ஒரு பதிவில் அவர்களை பாராட்டியுள்ளார்