யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அவரின் தயாரிப்பில் இன்று வெளிவரவிருக்கும் இப்படத்தை எலன் என்பவர் இயக்குகிறார். ஏற்கனவே இப்படத்திற்காக அதிக முயற்சியுடன் பல வித்தியாசமான பாடல்களை இசைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. பாடல்களை ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் ஹரிஸ் கல்யாண் மற்றும் ரைசா நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.ஜே சூர்யா வித்தியாசமான முறையில் தன் வாழ்த்தினை டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவு இதோ.