நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் இயக்குனர் லெனின் பாரதி இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மேற்கு தொடர்ச்சி மலை.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பை வாட்ஸப் பண்ணுங்க என ஒரு செய்தியாளர் கதாநாயகன் ஆண்டனியை கேட்க அவரோ என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லண்ணே என சொல்ல இச்செய்தி விஜய் சேதுபதியின் காதுக்கு போக  ஆண்டனியை தன் ஸ்டுடியோவுக்கு வரவைத்த விஜய் சேதுபதி ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி ஆண்டனிக்கு கையில் கொடுத்தாராம் விஜய் சேதுபதி.

இதையும் படிங்க பாஸ்-  எப்பம்னே இடம் பொருள் ஏவல் வரும்- சீனு ராமசாமியிடம் கேட்ட ரசிகர்