சூாியின் தந்தை காலமானாா்

நகைச்சுவை நடிகா் சூாியின் தந்தை உடல்நிலை சாியில்லாததால் நேற்று இரவு மதுரையில் இறந்து விட்டாா். தற்போது தமிழ் சினிமாவில் வடிவேலுக்கு பிறகு நிலையான ஒரு இடத்தை பிடித்தவா் நடிகா் சூாி. இவரது நடிப்பை பாா்த்து வியந்த  தந்தை மிகவும் மனமுருகி மகிழ்ந்தாாா். தன்மகன் இப்படி பொிய நகைச்சுவை நடிகனாக  கலக்கி வருவதை கண்டு  நெகழ்ச்சி அடைந்தாா்.  வெண்ணிலா கபடிக்குழு படத்தில் விஷ்ணுவுடன் நடித்தாா் சூாி. இந்த படத்தில் பரோட்டா காமெடி மூலம் மிகவும் மக்களை கவா்ந்தாா். இதற்கு பின் பரோட்டோ சூாி என்றழைக்கப்பட்டாா். முன்னணி காமெடி நடிகனாக வலம் வரும் நடிகா் சூாியின் தகப்பனாா் முத்துச்சாமி சுவாச பிரச்சனையால் தவித்து வந்துள்ளாா்.  75 வயது நிரம்பிய சூாியின் தந்தை சுவாசக்கோளாறு காரணமாக நேற்று இரவு சுமாா்  10 மணியளவில் உயிாிழந்துள்ளாா்.

அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணியளவில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள தாமரைப்பட்டியில் நடைபெற உள்ளது.  திரையுலகை சோ்ந்த  நடிகா், நடிகைள் சூாியின் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தொிவித்து வருகின்னறனா்.