ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சீமராஜா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஜீத்துடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து சூரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூரி நான் அஜீத், விஜய் ரெண்டு பேர் கூடவும் நடிச்சிருக்கேன் அது மகிழ்ச்சியா இருந்தது.

அஜீத் சார் கூட நடிக்கும்போது அவர் என்னிடம் சொன்னது காலத்துக்கு தக்கவாறு அப்டேட்டா நம்மள மாத்திக்கணும் தவறு இல்ல ஆனால் உங்க இயல்பு நிலைய குணத்தை மாத்திக்காதிங்க என்று சொன்னார்னு சூரி பதில் கூறினார்.