நடிகர் சூரி தனது பிறந்த நாளை இன்று வித்தியாசமாக கொண்டாடினார். அதாவது தான் மகளும் மகனும் வாங்கி கொடுத்த வீட்டில் கொண்டாடினார். ஆச்சரியமாக உள்ளதா ஆம் அவர் மகனும் மகளும் விளையாட்டாக வாங்கிய பொம்மை வீட்டில் தனது பிறந்த நாளை சூரி கொண்டாடினார்.

என் மகள் வெண்ணிலாவும் மகன் சர்வானும் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன்முறையாக ஆடம்பரமாக என் பிறந்த நாளை கொண்டாடினேன்… வீடு வாங்கிக் கொடுத்த செல்லங்களுக்கு நன்றி! என்று முகநூலிலும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

என் மகள் வெண்ணிலாவும் மகன் சர்வானும் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன்முறையாக ஆடம்பரமாக என் பிறந்த நாளை கொண்டாடினேன்… வீடு வாங்கிக் கொடுத்த செல்லங்களுக்கு நன்றி!

Sooriさんの投稿 2018年8月27日月曜日