Home சற்றுமுன் சொந்த ஊரில் சூரி ஆடிய ஒயிலாட்டம்-வீடியோ

சொந்த ஊரில் சூரி ஆடிய ஒயிலாட்டம்-வீடியோ

தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் சூரி அதில் பரோட்டா சாப்பிடும் காமெடியில் இவர் நடித்ததால் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள், அஜீத், விஜய்,விஷால் என அனைவருடனும் நடித்து விட்ட சூரி நகைச்சுவையில் உச்சம் தொட்டு விட்டார்.

இந்நிலையில் மதுரையில் உள்ள தன் சொந்த கிராமமான ராஜாக்கூருக்கு சென்ற சூரி அங்கு கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடி உள்ளார் அந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்