நடிகர் சூரி நகைச்சுவையாக நடிப்பதில் மட்டுமல்லாது பேசுவதிலும் வல்லவர்.

சென்னை மருத்துவக்கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் நடிகர் சூரி பேசினார். அப்போது மாணவர்கள் நீங்கள் ஹீரோவாக நடிப்பீர்களா என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சூரி எனக்கு ஜோடியாக நயன் தாராவும், தீபிகா படுகோனேவும் நடித்தால் நான் ஹீரோவாக நடிக்க தயார் என நகைச்சுவையாக பதிலளித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  காதலனை வீழ்த்திய குஷியில் துள்ளி குதித்த நயன்தாரா! வைரலாகும் விடியோ