நேற்று விமானத்தில் ஒரு கூட்டத்திற்காக பா.ஜ தலைவர் தமிழிசை செளந்தராஜன் செல்லும்போது கனடா நாட்டில் ஆராய்ச்சி படிப்பை படித்து விட்டு விமானத்தில் வந்த மாணவி சோபியா தமிழிசை செளந்தர்ராஜனை எதிர்த்து பாஸிஸ பாஜக ஒழிக என்று கோசம் போட்டிருக்கிறார்.

இதை எதிர்த்து விமான நிலைய போலீசாரிடம் முறையிட்ட தமிழிசையின் புகாரை ஏற்று அந்த பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதை எதிர்த்து இயக்குனர் ராஜுமுருகன், இயக்குனர் ரஞ்சித் தங்களது கண்டனங்களை கீழ்க்கண்டவாறு டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

இதுபோல் இயக்குனர் ராஜுமுருகனும் கேள்வி கேட்டால் வழக்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் ஒன்று கூடு என்று பதிவிட்டுள்ளனர்.