சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் பவித்ரா என்ற பெண் நிர்வாணமாக இருந்து உடலில் தர்பூசணி பலத்தை வைத்து மறைத்து காணப்பட்டார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதன் மூலம் பவித்ரா பெரும் பிரபலமானார். இந்நிலையில் பவித்ரா அண்மையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில்.

அதில், அந்த தர்பூசணி பழத்தின் மூலம் எனது உடலை மறைத்திருந்ததை பார்த்து பார்வையாளர்கள் பலரும் கடுமையாக என்னை திட்டி வருகிறார்கள். எனது நண்பர்கள் கூட அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தியா? என கேள்வி எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் உண்மையில் அங்கு நான் tubetap என்ற ஒரு விஷயத்தை வைத்து மறைத்திருந்தேன். பழம் பெரியதாக இருந்ததால் தெரியவில்லை என்றார்.