ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் 2வது திருமணம் இன்று ரஜினியின் போயஸ்கார்டன் இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கமல்ஹாசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திருமணம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.