ஏ.ஆா் முருகதாஸ் ஸ்பைடா் படத்தின் ஆலி ஆலி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. மகேஷ் பாபு நடித்துள்ள இந்த படத்தை இயக்கியுள்ள இது தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசா் வெளியாகி ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்றது.ஏற்கனவே இந்த பூம் பூம் என்ற பாடல் ஹாாிஸ் ஜெயராஜ் இசையில் வெளியானது.

தற்போது அடுத்த பாடலையும் வெளியிட்டுள்ளது.