விக்ரம் ஸ்ரேயா நடிப்பில் கந்தசாமி திரைப்படம்  கடந்த 2009ல் வந்தது இதில் கதாநாயகியாக நடித்த ஸ்ரேயா பாப் கட்டிங்கில் அசத்தினார் . படமும் ஓரளவு வெற்றி பெற்றது

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அதே போல தோற்றத்தில் பாப்கட்டிங்கில் நடித்துள்ளார் ஸ்ரேயா.

தமிழில் அல்ல தெலுங்கில் நடிக்கிறார் படத்தின் பெயர் வீர போக வசந்த ராயலு ஆக்சன் த்ரில்லர் படமாக இது வருகிறது.

சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியானது.