நடிகை ஸ்ரீரெட்டியை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. கடந்த சில வாரங்களாக அவர் வெளியிட்டு வரும் ஒவ்வொரு பதிவும், குற்றச்சாட்டுகளும் அடிக்கிற வெயிலில் மேலும் அனலை கூட்டுகின்றன.

இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ஒரு முறை நானும் என் காதலரும் ஒரு விழாவுக்கு சென்றிருந்தோம் அங்கே நம்பர் நடிகை தன் காதலருடன் வந்திருந்தார் வந்தவர் எல்லாம் அந்த நடிகையையே பார்த்து கொண்டிருந்தனர். என் காதலரும் அந்த நடிகையையே புகழ்ந்தார்.

நடிகையாகி பெயரும் புகழும் அடைந்துவிட்டால் இப்படியெல்லாம் இருக்குமா என எனக்கு தோன்றியதன் விளைவே நான் படத்தில் நடிக்க முயற்சி செய்து இப்படியெல்லாம் அட்ஜட்ஸ் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என பலருடன் சென்று இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டேன்.

கடைசியில் வாய்ப்பு கிடைக்கவில்லை ஏமாற்றமே மிச்சமானது என  வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.