சினிமாவில் தமிழ் தெலுங்கு முன்னணி நடிகர்கள்,இயக்குனர்கள் மீது சரமாரி பாலியல் புகார்களை கூறி வருபவர் ஸ்ரீரெட்டி. அவர் கூறிய பல நடிகர்கள்,இயக்குனர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் என்று தினம் ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட்களை அள்ளி விட்டு வருகிறார்.

முதல் முறையாக இது போல விஷயங்களில் இருந்து விலகி மனம் திறந்து ஒருவரை மிகவும் சிறந்த மனிதர் எல்லோரையும் மதிப்பவர் என்று ஒருவரை பாராட்டியுள்ளார். அவர்தான் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார்.

இது தல ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.