நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே யார்  என தெரியாமல் இருக்காது அந்த அளவு ஸ்ரீரெட்டி பல நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பிலேயே சினிமா ரசிகர்களை வைத்துள்ளார்.

அவரின் லிஸ்டில் தற்போது தெலுங்கு நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியுமான பிருத்விராஜ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் ரோடு 10-ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் அமெரிக்காவிற்கு கலை நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளீர்கள். இந்த லட்சணத்தில் உங்களுக்கு எம்.எல்.ஏ. டிக்கெட் எல்லாம் ஒரு கேடா? என்று கூறியதோடு கெட்ட வார்த்தைகளில் மோசமாக விமர்சித்துள்ளார்.