தெலுங்கு சினிமாவில் சர்ச்சைக்குரிய வகையில் பல இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும், நடிகர்களை பற்றியும் தினமும் ஏதாவது பாலியல் ரீதியான தவறுகளை சுட்டிக்காட்டுபவர் நடிகை ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டி என்றாலே அவருடன் தவறாக நடந்தவர்களுக்கு பயம் வந்து விடுகிறது இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

நேற்று இயக்குனர் முருகதாஸ் பற்றி சர்ச்சைக்குரிய பதிவிட்ட ஸ்ரீரெட்டி தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடன் ஹோட்டலில் இருந்ததாக கூறியுள்ளார்.

CCL கிரிக்கெட் போட்டி பார்ட்டியின் போது ஹைதராபாத் பார்க் ஹோட்டல் ரூமில் எதோ நடந்ததாக அவர் கூறியுள்ளார்.

“கிளப்பில் நடனம் ஆடும்போது எனக்கு வாய்ப்பு வாங்கிதருகிறேன் என கூறினீர்கள் நினைவில் உள்ளதா என அவர் ஸ்ரீகாந்த்தின்புகைப்படத்தை பதிவிட்டு பேஸ்புக்கில் கேட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் சகவாசம் யார் யாரை எங்கு கொண்டு போய் நிறுத்துமோ புரியவில்லை.