பல அதிரடி பகீர் பாலியல் புகார்கள் மூலம் தமிழ், தெலுங்கு திரையுலகத்தை அதிர வைத்து வருபவர் ஸ்ரீரெட்டி. இவர் மீது வாராகி என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் விபச்சார வழக்கில் ஸ்ரீரெட்டியை கைது செய்ய வேண்டும் பலரிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவர் செயல்படுகிறார் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  செப்டம்பர் 24ல் 'சர்கார்' படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்நிலையில் ஸ்ரீரெட்டி ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ,மலையாள நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த திரையுலகம் அவருக்கு பின்னால் நின்றது இங்கே நான் தனித்து விடப்பட்டிருக்கிறேன் இந்த நிலை தொடர்ந்தால் என்னை நான் அழித்து கொள்வதை தவிர வழியில்லை ஏன் என்றால் எனக்கு தற்கொலை எண்ணம்தான் மேலிடுகிறது என்று சொல்லி இருக்கிறார்.