Home சற்றுமுன் தன்னுடன் யார் அந்த மாதிரி ஸ்ரீரெட்டி வெளியிடும் ஹாட் ஹிட் லிஸ்ட்

தன்னுடன் யார் அந்த மாதிரி ஸ்ரீரெட்டி வெளியிடும் ஹாட் ஹிட் லிஸ்ட்

சில நாட்களுக்கு முன் நடிகை ஸ்ரீரெட்டி பலவித நடிகர்கள் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாக போராட்டம் நடத்தினார். சில நாட்களுக்கு முன்பு கூட நடிகை விஜயகாந்த் படத்து கதாநாயகியான ஆம்னி என்பவர் கூட பல தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தனக்கு தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை ஆனால் ஸ்ரீரெட்டி தினமும் யாராவது இயக்குனர் நடிகர் பெயரை சொல்லி பல சினிமா முன்னணி தயாரிப்பாளர்,இயக்குனர், நடிகர்களின் வயிற்றில் புளி கரைத்து விடுகிறார்.

ஸ்ரீரெட்டியுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்த பலரும் இதனால் கலங்கி போயுள்ளனர் இரண்டு நாட்கள் முன்பு ஏ.ஆர் முருகதாஸ் பற்றி சில விஷயங்களை சொல்லி இருந்தார். நேற்று நடிகர் ஸ்ரீகாந்த்தை குற்றம் சாட்டினார், இன்று ராகவா லாரன்ஸை கூறி இருக்கிறார்.

ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார்.
அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது.
என் உடலின் வயிற்றுப்பகுதியை உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை” என பதிவிட்டுள்ளார்