தமிழ் தெலுங்கு திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீ ரெட்டி, ஏ.ஆர் முருகதாஸ், சுந்தர் சி, ஸ்ரீகாந்த், சந்தீப் கிஷன், லாரன்ஸ் என பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார். இது தொடர்பாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது.

சிறிது நாளாக மிகவும் அடக்கி வாசித்து வரும் ஸ்ரீ ரெட்டி அமைதி காத்து வருகிறார். தான் ஏற்கனவே சென்னையில்தான் குடியேறுவேன் எனக்கூறியபடி பால் காய்ச்சி சென்னையில் குடியேறினார்.