சமீபத்தில் ஸ்ரீரெட்டி பிரபல இயக்குனரும் தற்போது விஜயை வைத்து சர்க்கார் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர் முருகதாஸ் மீது பாலியல் புகாரினை கூறினார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வரும் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்

இது பொய் என்று எல்லோரும் எளிதாக மீடியா முன்பு மறுக்கலாம் நடந்த உண்மை எது என்று முருகதாஸின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் எல்லாவற்றையும் கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார். முருகதாஸ் தவறை உணர்ந்து திருந்தவேண்டும் என கூறியுள்ளார்.