திரையுலகில் பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கு பழக்கம் உள்ளது என்று பல நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகம் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த நடிகைகள் இது குறித்து தைரியமாக கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்த ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை தமிழில் படமாகிறது: அவரே நடிக்கிறார்!

 

தமிழில் கூட சுச்சி லீக்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தெர்லுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி, சேகர் கம்முலு என்ற இயக்குநரை மறைமுகமாக குற்றம்சாட்டினார். இதற்கு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து புகார் கூறிவந்த அவர் நேற்று சினிமா சேம்பர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் கூறுகையில்,

இதையும் படிங்க பாஸ்-  சண்டக்கோழி 2 இப்படிதான் உருவானது- வீடியோவை பாருங்க

 

தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கேட்டதால் எனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்தும் வாக்குறுதி அளித்தப்படி பட வாய்ப்பு தரவில்லை என்று ஸ்ரீ ரெட்டி கூறினார்.