ஸ்ரீரெட்டியின் பதிவுகள்,பேட்டிகள் போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பேஸ்புக்கில் சாதாரணமாக இருந்த இவர் இன்று பல மில்லியன் ரசிகர்களை பெற்றுவிட்டார் நாளொரு சர்ச்சை பதிவுகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் ஸ்ரீரெட்டி ஒரு தனியார் நிறுவனத்துக்கு வீடியோ பேட்டி அளித்துள்ளார்.

அதில் நடிகர் ஸ்ரீகாந்த் பற்றிதான் சில விசயங்களை மனம் திறந்து கூறியுள்ளார். திருமணமாகியும் சில நாள் அவர் அப்படி என்னுடன் இருந்தார் என கூறியுள்ளார் அவரின் முழுமையான பேட்டியுடைய வீடியோ