Connect with us

அரசியல்

உதயநிதி ஸ்டாலினா? நேரில் பார்த்ததில்லை… யார் அவரு? – ஸ்ரீரெட்டி அந்தர் பல்டி

Published

on

sri reddy

உதயநிதி ஸ்டாலினை தான் நேரில் கூட பார்த்தது இல்லை என நடிகர் ஸ்ரீரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி, சமீபத்தில், சினிமா வாய்ப்பிற்காக உதயநிதி ஸ்டாலினுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பை நடத்தி பல உண்மைகளை கூறப்போவதாகவும் பரபரப்பை கிளப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது ‘உதயநிதி ஸ்டாலினை தான் நேரில் சந்தித்தது கூட இல்லை. அது எனது முகநூல் கணக்கு இல்லை. போலி கணக்கில் யாரோ தவறாக பதிவிட்டுள்ளனர்’ என பல்டி அடித்தார்.

மேலும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருவேன். தமிழ்நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்’ என அவர் கூறினார்.

alya
செய்திகள்11 hours ago

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செய்திகள்13 hours ago

ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை

shalu
செய்திகள்14 hours ago

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

ganapthy
செய்திகள்15 hours ago

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

செய்திகள்15 hours ago

தர்பார் இசைவெளியீட்டு விழாவுக்கு வருவாரா நயன்தாரா ? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kasturi
செய்திகள்15 hours ago

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

nithiyana
செய்திகள்16 hours ago

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

செய்திகள்16 hours ago

லைகா சுபாஷ்கரன் பயோபிக் – முருகதாஸ் & மணிரத்னம் ஆர்வம் !

bigil
செய்திகள்2 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்2 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்3 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்1 week ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending