தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுந்தர்சி, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், ஏ.ஆர் முருகதாஸ் மீது சுமத்தியுள்ள ஸ்ரீரெட்டி மீது இயக்குனர் சங்கத்தை சார்ந்த வராஹி என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.

அதில் ஸ்ரீரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும் பலரை அவர் மிரட்டி வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  மிக்ஸி,கிரைண்டரை விடாத முருகதாஸ்: கேக் வெட்டி கொண்டாடிய 'சர்கார்' படக்குழு!

ஸ்ரீரெட்டி கைது செய்யப்பட்டார் என தகவல் பரப்பிய ஒரு யூ டியூப் சேனலை ஸ்ரீரெட்டி திட்டியுள்ளார்.

இந்நிலையில் புகார் கொடுத்த வாராஹியையும் தனது முகநூல் பக்கத்தில் திட்டியுள்ளார். அதில் வாராஹி சீப் பப்ளிசிட்டி தேடுவதாகவும் சிலருக்கு அடிமையாக இருப்பதாகவும் ஸ்டண்ட் அடிப்பதாகவும் கடைசியில் தூ என காரி உமிழ்ந்து பதிவிட்டுள்ளார்.