ஸ்ரீரெட்டியை தமிழ் சினிமாவில் தெரியாத ரசிகர்கள் இல்லை என்றாகி விட்டது தினமும் அவர் கொடுக்கும் அப்டேட் நியூஸை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் அலைகின்றனர்.

அடுத்தது யாரு அடுத்தது யாரு என்று ஏதோ சஸ்பென்ஸ் நாவலின் கடைசி பகுதியை படிக்காமல் தவற விட்டதுபோல் பலர் இது பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளனர்.

இதுவரை நடிகர் ஸ்ரீகாந்த்,இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்,ராகவா லாரன்ஸ் போன்றோரை தன் பகீர் குற்றச்சாட்டில் சொல்லி இருக்கும்

ஸ்ரீரெட்டியின் நேற்றைய டாக் விஷால் ரெட்டி, நடிகர் சங்க தலைவராக இருக்கும் விஷால் நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் என சங்கத்து வேலையை பார்ப்பதற்காக இரவு நேரத்தில் மிரட்டி அழைப்பார் என சொல்லியுள்ளார்.

இந்த ஸ்டேட்டஸ் ஸ்டேட்மெண்ட் பார்த்த அவரது ரசிக நண்பர்கள் சங்கத்து வேலைய பாக்க சொன்னா இவர யாரு அங்கத்து வேலைய பார்க்க சொன்னது என கலாய்த்து வருகின்றனர்.