Connect with us

செய்திகள்

பிக்பாஸ் 3 ரகசியம்: போட்டுடைத்த ஸ்ரீரெட்டி

Published

on

Sri Reddy : தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. நடிகைகளை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்றும், தன்னையும் வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் பரபரப்பு புகாரை கூறினார். இது தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது புகாரில் சுந்தர்.சி,லாரன்ஸ்,முருகதாஸ் பெயர்களும் இடம்பெற்றிருந்தனர்.

sri reddy

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 3 தொடர்பான ஒரு பதிவை ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.அதில் தெலுங்கில் பிக்பாஸ் 3-வது சீசனை நடிகர் வெங்கடேஷ் தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். பிக்பாஸ்3 குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இவர் எப்படி வெங்கடேஷ் தொகுத்து வழங்குவதாக கூறுகிறார் என்று பலரும் கேள்வி அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இவர் எப்படி வெங்கடேஷ் தொகுத்து வழங்குவதாக கூறுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வெங்கடேஷ் மட்டுமின்றி சிரஞ்சீவி, நாகர்ஜூனா, ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோரது பெயர்களும் பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்5 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்5 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்5 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்5 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்5 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்6 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்19 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending