டோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை ஸ்ரீரெட்டி மிக விரைவில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களையும் தன்னிடம் உள்ள அந்தரங்க புகைப்படங்களையும் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷாவும் பாகுபலி வில்லன் ராணாவும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் வெளிவந்த ஒருசில நிமிடங்களில் ராணாவின் சகோதரர் அபிராமுடன் ஸ்ரீரெட்டி நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  இந்த வயதிலும் அபாரமாக குத்துச்சண்டை போடும் த்ரிஷா

ஸ்ரீரெட்டிக்கு அபிராம் உதட்டு முத்தம் கொடுக்கும் இந்த புகைப்படன் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக வைரலாகி வருகிறது.