திரைப்பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி வரும் ஶ்ரீரெட்டி, விஷாலுக்கு தேங்க்யூ ஸ்வீட் ஹார்ட் என தெரிவித்துள்ளார்.

 

தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு தருவதாக பல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் தன்னை பயன்படுத்திக் கொண்டனர் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி அதிர வைத்தார்.
தமிழ் திரையுலகையும் விட்டுவைக்காத அவர் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுக்களை வைத்தார். பின் அவரது லிஸ்டிற்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தார். தற்பொழுது அவர் தமிழில் படம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால்,தமிழ்ப் படங்களில் ஸ்ரீரெட்டிக்கு  வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் நடிக்கும் சக நடிகர்கள் இனி உஷாராக இருப்பார்கள் எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  விஷால் அதிரடியால் தேதியை மாற்றிய 'விஜய் 61' படக்குழுவினர்

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீரெட்டி நன்றி விஷால் காரு… நீங்க ஒரு ஸ்வீட்ஹார்ட்… ஆனால் கேமரா??? என கூறியிருக்கிறார்.