தெலுங்கு தமிழ் திரையுலகங்களில் தினம் ஒரு பாலியல் ரீதியான குற்றச்சாட்டை சொல்லி வருபவர் ஸ்ரீரெட்டி ஸ்ரீகாந்த், ஏ.ஆர் முருகதாஸ், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் என பலர் மீதும் தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  தனது படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் சுந்தர் சி....

இந்நிலையில் ரசிகர் ஒருவர் இப்படி பட வாய்ப்புக்காக எல்லோர் கூடவும் சென்றேன்னு சொல்றிங்களே உங்களுக்கு எய்ட்ஸ் எப்படி வராம இருக்கிறது எனகேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீரெட்டி உங்களுக்கு ஆணுறையின் பயன்பாடு தெரியாதா உடல் உறவில் எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது என்னை எப்படி பாதுகாப்பது என எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  வசூலை வாரிக்குவித்த காஞ்சனா 3 - எத்தனை கோடி தெரியுமா?

ன்னுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் யோகா மூலம் உறுதியை பெறுகிறேன். இது போல கருத்து தெரிவித்து  பாவத்தை பெறாதீர்கள். உங்களின் விமர்சனத்தை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மரணம் அடைய எய்ஸ்ட் தேவையில்லை, காய்ச்சலால் கூட நீங்கள் மரணமடையலாம் என அவர் பதிலளித்துள்ளார்.