Connect with us

அரசியல்

இடைதேர்தல் வேண்டுமா? – ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதா?

Published

on

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதியின் மறைவையடுத்து திருவாரூர் இடைத்தேர்தலில் வருகிற 28ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியான திருவாரூரில் தற்போது தேர்தல் நடைபெற்றால் அது நிவாரணப் பணிகளை பாதிக்கும். எனவே, சிறிது காலம் கழித்து அங்கு தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றதில் மனு தொடரப்பட்டுள்ளது.

அதேபோல், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்துவது தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா சந்தித்து பேசினார்.

எனவே, திருவாரூர் தொகுதியில் தேர்தலை நடத்தலாமா வேண்டமா என்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் “திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துவிட்டால், அரசியல் கட்சிகள் அதை சந்திக்க உறுதியாக இருக்க வேண்டும். ஆனால், ஸ்டாலின் ஏன் இதுபோல் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்?. கருணாநிதி இல்லாத நிலையில் திருவாரூரில் இடைத்தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது என டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். மேலும், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வனும் இதே கருத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, இடைத்தேர்தலை சந்திக்க ஸ்டாலின் பயப்படுகிறாரா என்ற கேள்வியை பலரும் சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.

atlee
சினிமா செய்திகள்9 hours ago

மனைவி மூலம் பிகில் பட தயாரிப்பாளரை மிரளவைத்த அட்லீ…?

சினிமா செய்திகள்9 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

அரசியல்11 hours ago

நாங்குநேரில் மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த் பிரச்சாரம் நிறைவு – துவங்கிய தேர்தல் ஜுரம்

kavin losliya
bigg boss 311 hours ago

கவின் – லாஸ்லியா காதலுக்கு குறுக்கே நானா? மன்னிப்பு கேட்ட சேரன்

bigg boss 311 hours ago

கவின் – லாஸ்லியா பேரை கூட சொல்ல மாட்டேன் : பொங்கியெழுந்த சேரன்

உலக செய்திகள்11 hours ago

திருடப்போன இடத்தில் பணம் இல்லாததால் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்து பழிதீர்த்த திருடன்…

சினிமா செய்திகள்12 hours ago

ஒரு காட்சிக்காக மட்டும் இத்தனை கோடியா? – கேட்டாலே தல சுற்றுகிறது.. இந்தியன் 2 அப்டேட்

செய்திகள்13 hours ago

கோஹ்லிக்கு ஓய்வுகொடுக்க நினைக்கும் பிசிசிஐ – பின்னணி என்ன ?

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

valimai
செய்திகள்22 hours ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

சின்னத்திரை21 hours ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

Trending