ஜிம்பாப்வேவில் வளர்ப்பு மகளை கர்ப்பமாகி அவளுடன் ஒட்டம்பித்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

ஜிம்பாப்வேவில் பினிங்கு என்ற பெண் ஜூக்காஸ் முகுர்சாஸ்  என்பவரை இரண்டாவதாக அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.பினிங்குவுக்கு தன் முதல் கணவர்  மூலம் மெக்லோலின் என்னும் மகள் உள்ளார். மெக்லோலின் வயது 18.

தன் மாற்றுத்தந்தை ஜூக்காஸ் முகுர்சாஸ்வுடன் நெருங்கி பழகியுள்ளார்  மெக்லோலின்.இதனால் இவர்கள் அடிக்கடி தவறான உறவில் ஈடுபட்டதால் மெக்லோலின் கர்ப்பமானார் .இதனை அறிந்த மனைவி பினிங்கு இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார்.

இந்நிலையில் ஜூக்காஸ் முகுர்சாஸ்வுடன் மெக்லோலின் தப்பியோடி தலைமறைவானார்.இதனை அறிந்த மனைவி பினிங்கு இருவரையும் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.