Connect with us

செய்திகள்

சித்ரவதைக்கு பின்னால் ஸ்டெர்லைட் நிர்வாகம் – முகிலன் அதிர்ச்சி பேட்டி

Published

on

Mugilan Interview  – எனக்கு நடக்கும் சித்ரவதைக்கு பின்னால் ஸ்டெர்லைட் நிர்வாகமே உள்ளது என போராளி முகிலன் பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.

சமூக போராளியாக அறியப்படுபவர் முகிலன். தமிழக மற்றும் மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வந்தார். குறிப்பாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிராக ஆதாரப்பூர்வமான பல கருத்துகளை அவர் வெளியிட்டார்.

இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு திடீரென அவர் காணாமல் போனார். அவர் என்ன ஆனார்? உயிரோடு இருக்கிறாரா என்ற தகவல் கூட வெளியாகவில்லை.

இந்நிலையில், ஆந்திரா தெலுங்கானா போலீசார் அவரை கைது செய்தது நேற்று முன்தினம் தெரியவந்தது. நேற்று அவரை சென்னைக்கு ஆந்திர போலீசார் அழைத்து வந்தனர். அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின் மீண்டும் போலீசார் அவரை காவலில் எடுத்து சென்றனர். அப்போது போலீசார் வேனில் இருந்தே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முகிலன் கூறியதாவது:

என்னை அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர். அவர்கள் சொல்வதை கேட்டால் வசதியுடன் வாழலாம். இல்லேயேல் மிகவும் கஷ்டப்படுவீர்கள் என மிரட்டுகிறார்கள். ஸ்டெர்லைட் தொடர்பான சிடி எனக்கு எப்படி கிடைத்தது என விசாரணை செய்தனர். இதற்கு பின்னால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமே உள்ளது. போலீசார் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என பேட்டி கொடுத்தார்.

அவரின் மனைவி அளித்த பேட்டியில் ‘அவரை ஒப்படைக்க வேண்டும் என நான் ஆட்கொணர்வு மனு போட்டிருப்பதால், என்னிடம் இன்று ஒப்படைப்பதாக கூறி நீதிமன்றத்திற்கு வரவழைத்தனர். ஆனால், வேறு காரணம் கூறி அவரை மீண்டும் காவலில் விசாரிப்பதாக கூறி நீதிபதியிடம் அனுபதி பெற்று அவரை அழைத்து சென்றுவிட்டனர். அவருக்கு சரியான உணவு அளிக்காததால் அவர் உடல் மெலிந்து போயுள்ளார். நாய் கடித்த காயம் இருக்கிறது. தீவிர சிகிச்சை பிரியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில் அவரது உடல் நிலை இருக்கிறது. அவரை எங்கே வைத்திருந்தனர் என்ற தகவல் அவருக்கே தெரியவில்லை’ என பேட்டி கொடுத்தார்.

சமூகப் போராளி முகிலனை விடுதலை செய்து அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டங்கள் அதிகரித்து வருகிறது.

bigil trailer
சினிமா செய்திகள்2 hours ago

முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

செய்திகள்3 hours ago

இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

செய்திகள்4 hours ago

ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

செய்திகள்4 hours ago

தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன ?

செய்திகள்4 hours ago

பிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு !

செய்திகள்5 hours ago

தம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 15.10.2019

bigg boss 315 hours ago

பிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்1 week ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்6 days ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்4 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending