Connect with us

சின்னத்திரை

பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை: இனிமேலாவது தேறுமா

Published

on

விஜய் டிவியில் கடந்த இரண்டு மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியா இருந்தவரை நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஓவியாவை கார்னர் செய்து காய்த்ரி கோஷ்டியினர் வெளியேற்றிய பின்னர் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி ஆமையைவிட மெதுவானது. போரடிக்கும் டாஸ்க், பார்த்த முகத்தையே பார்ப்பது போன்றவற்றால் பார்வையாளர்கள் வெறுப்படைந்தனர்.

இந்த நிலையில் ஓவியா வெளியேறியவுடன் வேறு பிரபலங்களை பிக்பாஸ் வீட்டின் உள்ளே புகுத்த சேனல் நிர்வாகம் கடந்த சில நாட்களாக தீவிர முயற்சியில் இருந்தது. பல பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இன்று புதிய வரவாக நடிகை சுஜா வருணே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்

பிக்பாஸ் வீட்டில் புதியதாக நுழைந்த பிந்துமாதவியால் நிகழ்ச்சியை சிறிது கூட சுவாரஸ்யமாக மாற்ற முடியவில்லை. அப்படி இருக்கும்போது சுஜா வருணே மட்டும் திருப்பத்தை ஏற்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இருப்பினும் உலக அழகியே வந்தாலும் ஓவியா இல்லாவிட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று ஓவியா ஆர்மியினர் டுவிட்டரில் பதிவு செய்து வருகிறனர்.

செய்திகள்2 hours ago

அசுரன் ’அசுர’ வெற்றி – 100 கோடி வசூல் சாதனை !

செய்திகள்2 hours ago

காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணைக் கொன்று எரித்த பெற்றோர் – மீண்டும் தலைதூக்கும் ஆணவக் கொலை !

police
செய்திகள்3 hours ago

பைக்கில் குழந்தைகள்.. அபராதம் விதித்த போலீசார்.. அதிர்ச்சி வீடியோ

செய்திகள்4 hours ago

பிகில் படத்திற்கு வந்த திடீர் சிக்கல் – சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

bigil trailer
சினிமா செய்திகள்8 hours ago

முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

செய்திகள்9 hours ago

இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

செய்திகள்10 hours ago

ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

செய்திகள்10 hours ago

தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன ?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்1 week ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்6 days ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்4 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending