மக்களவையில் கலைஞர் மரணத்தை ஒட்டி இரங்கல் குறிப்பை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் வாசித்தார்.1952ம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் வந்த இவரது பராசக்தி படம் மிக அற்புதமானது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது, அரசியலில் பழுத்த அனுபவமுள்ள தலைவர் அவரது மரணம் வேதனையளிக்கிறது ஓம் சாந்தி என்று சுமித்ரா மஹாஜன் கூறி மக்களவையை ஒத்தி வைத்தார்.

இதே போல்  மாநிலங்களைவையும்  ஒத்திவைக்கப்பட்டது.