விஜய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிக்பாஸில் என் ஆதரவு இவருக்குத்தான்- சுனைனா ஓபன் டாக்வரும் பிக்பாஸ் சீசன் 2 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வார இறுதியில் யார் டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விடும். போட்டியாளர்களும் அதிக முனைப்புடன் களத்தில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை சுனைனா பிக்பாஸ் குறித்த தனது கருத்தினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் விஜி என்று நடிகை விஜயலட்சுமிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.